காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி
வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்
अर्थ व लिप्यंतरण
काक्कै कुरुवि एंगळ जाति — नीळ कडलुम मलैयुम एंगळ कूट्टम (भावार्थ: कौआ और गौरैया हमारी ही जाति हैं; यह लंबा समुद्र और ये पहाड़ हमारा ही कुनबा हैं। जिधर भी देखो, हमारे सिवा कुछ नहीं — और जितना देखो, उतना ही आनंद है।)


